APPA LANKA வின்செயலமர்வு

APPS LANKA SOFTWARE நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட தரம் 05 கா.பொ. உயர் தரம்(A/L) மற்றும்  சாதரணதர(o/l) மாணவர்களுக்காகவே விசேடமாக வடிவமைக்கப்பட்ட (Application) செயலியின் 02வது அறிமுகப்படுத்தல் செயலமர்வு யாழ் நகரில் NCIT மண்டபத்திலே சென்ற மாதம் வெகு விமர்சையாக   நடாத்தபட்டதுஇந்த செயலமர்விலே கிட்டத்தட்ட 25க்கு மேற்பட்ட முகவர்கள் கலந்து  கொண்டார்கள்.

இந்த செயலியில் தற்போது பயனாளர்கள் சுமார் 1000க்கு மேற்பட்டதாக  இருக்கின்றது.

இந்த செயலியின் மூலம் மாணவர்கள் இலகுவாக தமது பரீட்சைகளை செய்து பார்க்கலாம் எனவும் இதன் மூலம் அதிகபயனை மாணவர்கள் பெறலாம் எனவும் APPS LANKA நிறுவத்தினர் சுட்டி காட்டுகின்றனர். சென்ற முறை  கிளிநொச்சியில் நடை பெற்ற நிகழ்வின் அடுத்த பிரமாண்டமான நிகழ்வாக இந்த நிகழ்வு நடை பெற்றது. 

 

இந்த செயலியிலேயே தரம் 05, கா.பொ.த உயர்தர  சாதாரண தர மாணவர்கள் பழைய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட  கடந்தகால வினாத்தாள்கள்(PAST PAPER) மற்றும் மாதிரி வினாத்தாள்கள் (MODAL PAPER))

பயிசி வினாக்கள் என்பன இந்த செயலியில் உட்புகுத்தபட்டுள்ளன

Comments





Card image cap
தற்பொழுது வெளியாகிய புலமை பரீட்சை பெறுபேறுகளின் ஆய்வு
Card image cap
பரீட்சையில் சித்திபெற PASS PAPERரை பயன்படுத்துங்கள்
Card image cap
கல்வி பொது தராதர உயர்தர / சாதாரண வினா விடைகள்



We SMART learners!