யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி பற்றியதான ஒரு சிறு கண்ணோட்டம் 2019 ம் ஆண்டிற்கான கண்காட்சியானது யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் கடந்த தை மாதம் 25, 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 8.00 மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது. 

இந் நிகழ்வில் சுயதொழில் உற்பத்தியாளர்கள், மென் பொருள் வடிவமைப்பாளர்கள், வங்கிகள் , அழகுசாதன நிலையங்கள், வாகன விற்பனையாளர்கள், கைதொழில் முயற்ச்சியாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பற்பல நிறுவனங்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் எமது APPS LANKA SOFTWARE SOLUTIONS (PVT) LTD எமக்கென ஒதுக்கப்பட்ட 264 இல காட்சிகூடத்தில் காட்சிபடுத்தலை மேற்கொண்டோம்.

எமது அலுவலக ஊழியர்கள் காலை 10.00 மணியளவில் முதலாவது நாளை ஆரம்பித்தனர் இக் காட்சி கூடத்தில் APPS LANKA SOFTWARE SOLUTIONS(PVT) LTD  வெற்றி கரமாக செய்து முடிக்கப்பட்ட, செய்து கொண்டிருக்கின்ற PROJECT சம்மந்தமான காணொளிகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் மேலும் எமது நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் வேலைதிட்டம் சம்மந்தமான துண்டுபிரசுரங்கள் பிரசுரிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கையிலும் வேறு இடங்களிலும் இருந்து பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் எமது காட்சிக்கூடத்திற்கு வருகைதந்த மக்களுக்கு  எமது அலுவலக ஊழியர்கள் எமது நிறுவனம் சம்மந்தமான வேலைதிட்டம் சம்மந்தமாகவும் விளக்கங்களை அழித்தனர்.


APPSLANKA SOFT WARE SOLUTIONS(PVT) LTD இலங்கையில் உள்ள வணிகநிறுவனங்களுக்கு தேவையான மென்பொருள் செயல் திட்டங்களை செய்து வருகிறது. (SOFTWARE SOLUTIONS IN SRILANKA) குறிப்பாக MOBILE APPILICATIONS செயல்திட்டங்களையே நாங்கள் அதிகமகாக செய்து வருகிறோம் அதுவும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப வணிகத்தில் இருப்பவர்களின் வேலைகளை  இலகுபடுத்த கைதொலைபேசி தொழில்நுட்பம் மிகவும் பங்குவகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வணிக பெருமக்களே வாடிக்கையாளார்களே உங்கள் தொழிலை மேலும் விரிவுபடுத்த தோளோடு தோள் நிற்கும்  APPSLANKA SOFTWARE SOLUTIONS(PVT)LTD.

Comments

Card image cap
நீங்களும் பரீட்சையில் சித்தி பெறலாம்
Card image cap
கல்வியில் கைத்தொலைபேசி தொழில்நுட்பத்தின் பங்கு
Card image cap
தரம் 05புலமைபரீட்சை முடிவுகளின் கண்ணோட்டம்We SMART learners!