உங்களுடைய கல்வி அறிவை வைத்து பணம் சம்பாதிப்பது எப்படி?

இலங்கை வாழ் மாணவர்களுக்கு பணம் என்பது கல்வியைப் பெற்றுக் கொள்வதில் ஒரு  தடைக்கல்லாகவே இருக்கின்றது,

மாதாந்தம் கல்விச்செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது இருப்பினும் அதனை பூர்த்தி செய்ய போதுமான வருமானம் வழிகள் இலங்கையில் கிடைப்பதில்லை ஆனால் சில தொழில்நுட்ப மென்பொருட்கள் மூலமாக பணத்தை சம்பாதிப்பது சுலபமான ஒரு காரியம்தான.

அதிலும் குறிப்பாக நீங்கள் ஒரு படித்த அல்லது திறமையான ஒரு மாணவராக இருக்கும் பொழுது உங்களுடைய அறிவினைப் பயன்படுத்தி இணையவழி மூலம் நீங்கள் பணத்தை சம்பாதிக்க முடியும் என்பது ஒரு அழகான விடயம் இணையம் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது இலகுவான காரியம் அல்ல இருப்பினும் சில மென்பொருட்கள் வழியாக இணைய வழி பயிற்சிகளை செய்வதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்

Apps lanka நிறுவனமானது Passpaper  மென்பொருளை அறிமுகப்படுத்த  அதனுடைய அடுத்த பாகத்தில் மாணவர்களை அவர்களுடைய அறிவு சார் பயிற்சிகள் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது அதைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டம் நாங்கள் பார்க்கலாம்.

சில ஆசிரியர்களுடைய சிறப்பான வினாத்தாள்களை நீங்கள் மொபைல் ஆப்ஸ் மூலமாக குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க வேண்டியது மட்டுமே உங்களுடைய வேலை நீங்கள் அதற்குரிய குறித்த புள்ளிகளை பெறுவதோடு அந்தப் புள்ளிகள் பின்பு பணமாக்கப்படு உங்களுடைய கைகளை வந்தடையும்.

இந்த வசதி இன்னும் சில நாட்களில் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலமாகவும் ஆப்பிள் மொபைல் மூலமாகவும் பாவனைக்கு விடப்படும் நீங்கள் ஒரு தரம் 5 கல்விப் பொது தராதர சாதாரண தர மாணவன் அல்லது கல்விப் பொது தராதர உயர்தர மாணவராக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நீங்கள் பணம் சம்பாதிக்க கூடியதாக இருக்கும் அதிலும் சிறப்பாக உங்களுடைய தேவைகளை அதுவும் கல்வித் தேவைகளை இலகுவாக நீங்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும் இது பற்றிய மேலதிக விளக்கங்களுக்கு தேவையெனில் நீங்கள் Apps lanka நிறுவனத்தை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்

இந்த மென்பொருள் உங்களுடைய பணத் தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய கல்வித் திறனையும் அதிகரிக்க உதவுகிறது நீங்கள் பேருந்தில் பயணம் செய்யும் போதோ அல்லது நீண்ட தூர பயணம் செய்யும் போதும் இலகுவாக படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தருகிறது மிக இலகுவாக குறிப்பிட்ட ஆண்டிற்குரிய, குறிப்பிட்ட பாடத்திற்குரிய, குறிப்பிட்ட தரத்துக்குரிய பாடநெறிகளை இலகுவில் தேடித் தரக்கூடியதாக இருக்கிறது.

இந்த செயலின் சில படங்களை நான் உங்கள் பார்வைக்கு தருகிறேன் அப்படங்களை பார்க்கும்போது உங்களுக்கு இந்த செயலி பற்றிய அடிப்படை அறிவு பெறக்கூடியதாக இருக்கும்.

இது பற்றிய உங்களுடைய கருத்துக்கள் உங்களுடைய சந்தேகங்கள் எதுவாக இருப்பினும் கீழே உள்ள பகுதியில் நீங்கள் தெரிவிக்கலாம்


Comments

Card image cap
உங்களுடைய கல்வி அறிவை வைத்து பணம் சம்பாதிப்பது எப்படி?
Card image cap
Quizapp.lk Passpapers App - Past Papers Intro
Card image cap
PASS PAPER மென்பொருளை பயன்படுத்துவதால் நீங்கள் அடையும் நன்மைகள்We SMART learners!