சம்பாதிப்பதோடு உங்களுடைய சக மாணவர்களுக்கும் உதவி செய்யுங்கள்

இலங்கையில் அதிகமாக பேசப்படுகிற தரம் 5 புலமை பரீட்சை கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் மாகாண மட்டப் பரீட்சைகள் இவை நான்கையும் கருத்தில்கொண்டு ஒரு புதிய இணையவழி மற்றும் இணைய வழி இல்லாமல் இயங்கக்கூடிய மென்பொருளை தயாரித்திருக்கின்றனர் Apps Lanka நிறுவனத்தினர் நீங்களும் அந்த நிறுவனத்தின் ஒரு முகவராக அதாவது மென் பொருளை விற்பனை செய்பவராக மாறுவதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிப்பதத்தோடு உங்களை சார் மாணவர்களுக்கு அவர்களுடைய கல்வியில் பங்களிப்பையும் செய்யலாம்.

புலமைப் பரீட்சை மற்றும் பொது தராதர பயிற்சிகளுக்கு இந்த மென்பொருள் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதனுடைய பெறுமதி மிகவும் அதிகமாக இருப்பினும் இலங்கை மாணவர்களுடைய நன்மை கருதி அதனுடைய விலை மிகவும் குறைவாக நியமித்துள்ளோம். ஒப்பீட்டளவில் இலங்கையில் கிடைக்கக்கூடிய ஆகக் குறைந்தது 10 வருடங்கள் அடங்கலாக ஒவ்வொரு தரத்திற்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் கடந்தகால வினாக்களை இணைத்திருக்கிறோம் மிக இலகுவாக அந்த வினா விடைகளை நீங்கள் செய்து பார்க்கக் கூடியதாக இருப்பதோடு உடனடியாகவே சில கேள்விகளுக்கு அதைப் பற்றிய விளக்கங்களும் கொடுக்கப்படுகிறது இது நீங்கள் பயணம் செய்யும்போது அல்லது புத்தகங்களை கொண்டு செல்ல முடியாத இடங்களுக்கு போகும் போது உங்களுடைய கைபேசியில் தரவுகளாக சேமிக்கப்பட்ட வினா விடை தாள் உங்களுடைய கல்வியில் பங்களிப்பு செய்யும்

மென்பொருள் விற்பனையாளராக மாறுவது எப்படி?

தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ நீங்கள் முகவராக மாறி விடலாம் Apps Lanka software solutions நிறுவனத்தினுடைய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து நீங்கள் முகவராக என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம் ஆகுவதற்கு சில அடிப்படை நீங்கள் கொண்டு இருக்க வேண்டியது அவசியம் குறிப்பாக கைபேசியை சரியான முறையில் கையாள கூடியவராக நீங்கள் இருக்க வேண்டும்.

விற்பதன் மூலம் சம்பாதிப்பது எப்படி?

நீங்கள் விற்பனை முகவராக மாறும் போது உங்களுக்கு என்று ஒரு தொகை குறிப்பிட்ட அளவு விகிதாசாரத்தில் வழங்கப்படும். 


நீங்கள் சந்திக்க கூடிய பிரச்சனைகள் என்ன?

இலங்கையில் மாணவர்கள் தற்போதும் தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் இருப்பினும் குறிப்பிட்ட சில மாணவர்களைத் தவிர பல மாணவர்களுக்கு நீங்கள் அதிகமான விளக்கங்களைக் கொடுக்க நேரிடும் இருப்பினும் அது அவர்களுடைய கல்வியில் செல்வாக்கு செலுத்தும் என்பது உங்களுக்கு சந்தோசம் தான் சில அதிகமான கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும் கேள்விகள் தொழில்நுட்பம் சார்ந்ததாகவோ அல்லது மென்பொருள் சார்ந்ததாக இருக்கலாம்

விற்பனை கடினத்தன்மை எப்படி இருக்கும் நீங்கள் ஆனந்தம் பார்க்கும் விற்பனை முகவர்களை போல அல்ல நீங்கள் சற்று வித்தியாசமாக ஒரு மாணவனுடைய கல்வியில் நீங்கள் பங்கெடுக்க போகிறீர்கள் அதுவும் அவர்களை ஒரு படி மேலே சென்று அவர்களுடைய கல்வியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலகுவாக பரீட்சையில் சித்தி அடைவதற்கு வழி செய்கிறீர்கள் அதையும் தாண்டி இந்த மென்பொருளின் விலை மிக மிகக் குறைவாக இருப்பதால் விற்பனையில் அதிக பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய தேவையில்லை 

பொருளினுடைய தரம் அதனுடைய விலையைவிட அதிகமாக இருப்பதால் நீங்கள் எந்தவிதமான பிரச்சினைகளையும் நேரிட வேண்டி வராது மென்பொருளினை ஆப்ஸ் லங்கா நிறுவனம் உறுதிப்படுத்துகிறது.Comments

Card image cap
கல்வியில் கைத்தொலைபேசி தொழில்நுட்பத்தின் பங்கு
Card image cap
தரம் 05புலமைபரீட்சை முடிவுகளின் கண்ணோட்டம்
Card image cap
APPA LANKA வின்செயலமர்வுWe SMART learners!