PASS PAPER மென்பொருளை பயன்படுத்துவதால் நீங்கள் அடையும் நன்மைகள்

APPS LANKA நிறுவனமானது தனது 3வதுவருடத்தில் எமது மாணவர்களின் கல்வி வாழ்வின் நலன் கருதி எதிர்காலத்தில் நல்ல கல்வி சமூகத்தை  உருவாக்கும் நோக்கில்

PASS PAPER  மென்பொருள் ஒன்றை உருவாக்கி உங்களிடையே உலா வருகிறது. இவ் PASS PAPER மென் பொருள் பயன்பாட்டை பெற்றுகொள்பவர்கள் கா.பொ.த சதாரண தர (O/L) மாணவர்கள் கா.பொ.த உயர்தர மாணவர்கள் (A/L) 5ம் ஆண்டு(Grade 5) புலமை பரிசில் மாணவர்கள் இவ் PASS PAPER பாவிப்பதன் மூலம்   நீங்கள் கல்வியில் மென்மேலும் வளரலாம்

அத்தோடு ஒரு ஆசனாக இவ் PASS PAPER உங்களை வழி நடத்தி செல்லும்  காலங்கள் பல கடந்தாலும் கல்வி செல்வம் மங்கி போவதில்லை எனவே மாணவராகிய  நீங்கள்! பரீட்சை பற்றி கவலையை விடுங்கள்.

எந்த நேரத்திலும் எச் சந்தர்பத்திலும் கா.பொ.த சாதரண, உயர்தர , தரம் 05 புலமைப்பரீட்சையில் PASS PAPER ஐ பயன்படுத்தி பலன்பெற APPS LANKA TEAM உங்களை வாழ்த்தி வரவேற்கிறது

Comments


  • Super... எப்படி இதை பாவிப்பது??




Card image cap
உங்களுடைய கல்வி அறிவை வைத்து பணம் சம்பாதிப்பது எப்படி?
Card image cap
கனவு காணுங்கள் ஆனால் தூக்கத்தில் அல்ல
Card image cap
யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி



We SMART learners!